பொள்ளாச்சி வீட்டுவசதி குடியிருப்பு பகுதி

img

பொள்ளாச்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி

பொள்ளாச்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையின் குறுக்கே சாக்கடை சிலாப் உடைந்து கம்பி அபாயகரமானதாக வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது